அமைதியாய் கிடந்து
உராயபடும் கல்
உமிழும் தீயின் கண நேர செயல்பாடுபோல்
ஒரு கோவம் உண்டாகிறது,
சேர்த்து வைத்த
புன்னகைகள்,
கைதவறி உடைந்த
உண்டியல் பானையின்
சில்லரைகளாய் சிதரி
தொலைகிறது....
கோவம் நிகழ்ந்து விடுகிறது
ஏதும் முன் பின் ஆயத்தம் இன்றி
ஓர் அனிச்சையாய்..
கோவம் அபத்தம் ஆகி விடுகிறது
பிர் பொழுதுகளில்
ஒரு ச்சீ யாய்...
நம் பாதுகாப்பினை,
நம் கையறு நிலையை,
நம் திமுரு களின் எண்ணிகையை,
நம் காட்டுமிராண்டி தனத்தை,
நம் அநாகரீக உத்தியை
நம் அநியாய செயல் பாட்டினை,
ஒரு கோவம் மதிப்பிட்டு
கொணர்கிறது.
தொடர்ந்து வரும் கோவங்களுக்கு
மதிப்பில்லாத போது
கோவங்களை தொடரும் நமக்கும்
மதிப்பெண்கள் குறையக்கூடிய
நிகழ்தகவுகள் இருக்க வாய்ப்புண்டு.
தொடர்ந்து தட்டாமல் திறக்க படும்
நிஜக்கதுவுகள் வரைந்திடும் நம்
மதிப்பெண்களை மாற்றோர் இடத்து...
ஆகவே கோவம் கொள்க!!!!!!!
--- பாலா.....
உராயபடும் கல்
உமிழும் தீயின் கண நேர செயல்பாடுபோல்
ஒரு கோவம் உண்டாகிறது,
சேர்த்து வைத்த
புன்னகைகள்,
கைதவறி உடைந்த
உண்டியல் பானையின்
சில்லரைகளாய் சிதரி
தொலைகிறது....
கோவம் நிகழ்ந்து விடுகிறது
ஏதும் முன் பின் ஆயத்தம் இன்றி
ஓர் அனிச்சையாய்..
கோவம் அபத்தம் ஆகி விடுகிறது
பிர் பொழுதுகளில்
ஒரு ச்சீ யாய்...
நம் பாதுகாப்பினை,
நம் கையறு நிலையை,
நம் திமுரு களின் எண்ணிகையை,
நம் காட்டுமிராண்டி தனத்தை,
நம் அநாகரீக உத்தியை
நம் அநியாய செயல் பாட்டினை,
ஒரு கோவம் மதிப்பிட்டு
கொணர்கிறது.
தொடர்ந்து வரும் கோவங்களுக்கு
மதிப்பில்லாத போது
கோவங்களை தொடரும் நமக்கும்
மதிப்பெண்கள் குறையக்கூடிய
நிகழ்தகவுகள் இருக்க வாய்ப்புண்டு.
தொடர்ந்து தட்டாமல் திறக்க படும்
நிஜக்கதுவுகள் வரைந்திடும் நம்
மதிப்பெண்களை மாற்றோர் இடத்து...
ஆகவே கோவம் கொள்க!!!!!!!
--- பாலா.....