மீளுமா உன் முந்தானைப்பற்றித்திரிந்தக் கனவுக்காலம்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீளுமா உன் முந்தானைப்பற்றித்திரிந்தக் கனவுக்காலம்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

காலம் கொடூரமானது

சோகம் தெரிந்ததில்லை
சொர்க்கம் தேவை இல்லை
கர்வம் தெரிந்ததில்லை
உன்னை பிரிந்தே இருந்ததில்லை !
உன்னைப்பற்றி யுரங்குவேன்
உனை யன்றிப்iபதறுவேன்
உன் விரல் சேர்த்து உண்பேன்
உன் குரல் கேட்டு விழிப்பேன்
விடிந்தால் மீளுமா
உன் முந்தானைப்பற்றித்திரிந்தக்
கனவுக்காலம்....

- பாலா.,